பெருந்தோட்ட தரவு சேகரிப்பு அறிக்கை...

13 ஜூலை 2017

புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகார சபை மற்றும் பெருந்தோட்ட மனித மேம்பாட்டு நிதியம்...

இலங்கை புகையிலை மற்றும் மதுபானம்...

13 ஜூலை 2017

புகையிலை மதுபானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வானது பெல்மடுல்லவிலுள்ள இ கங்கண்ட மஹாவித்தியாலயத்தில் 5ம் திகதி...

புகைப்பிடித்தலை நிறுத்துவதற்கான தொலைபேசி(1948) வழியிலான...

13 ஜூலை 2017

  புகைத்தற் பொருட்களின் கொள்வனவு முறைமையின் தற்போதய போக்கானது புகைத்தலை இடைநிறுத்தலானது புகையிலைப் பாவனையை பாவனையை மேலும்...

போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சி திட்டம்

06 ஜூலை 2017

இலங்கை தேசிய புகையிலை மற்றும் மதுபானம் மீதான அதிகார சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட போதை ஒழிப்பு...

இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தி;ன்...

06 ஜூலை 2017

“சுகாதாரத்திற்கான மாசற்ற வளி”  என்ற கருப்பொருளில் இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால்  உலக புகையிலை ஒழிப்பு...

 • புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய கொள்கைகளை அமுல்படுத்துதல் தொடர்பாக அரசிற்கு ஆலோசனை வழங்கல்.
 • ஊடக அனுசரணை மற்றும் சமுதாய மட்ட செயற்றிட்டங்கள் ஊடாக சுகாதார மேம்பாட்டிற்கு ஊக்கமளித்தலும் உதவுதலும்.
 • புகையிலை மற்றும் மதுசார உற்பத்திகளை நுகர்வதனூடாக ஏற்படும் தீங்குகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைத்தல்.
 • தேசிய அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையினது ஒத்துழைப்புடன் சட்டவிரோத போதைப்பொருட்களின் பாவனையை குறைத்தல் அல்லது இல்லாதொழிப்பதற்காக நடவடிக்கைகளை பரிந்துரைத்தல்.
 • புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய கொள்கைகளை அமுல்படுத்துவதற்கு தேவையான சட்ட, வரிவிதிப்பு, நிர்வாக மற்றும் ஏனைய நடவடிக்கைகளை பரிந்துரைத்தல்.
 • அவ்வாறான கொள்கை அமுலாக்கத்தை கண்காணித்தலும் மதிப்பிடுதலும்.
 • கொள்கை செயற்பாடுகளின் தாக்கத்தை மதிப்பிட்டு அவற்றில் திருத்தங்கள் தேவைப்படின் அரசிற்கு ஆலோசனை வழங்குதல்.
 • புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான பிரச்சினைகளை ஆய்வு செய்வதற்கு ஊக்கமளித்தலும் உதவுதலும்.
 • புகையிலை மற்றும் மதுசார உற்பத்திகளை செய்தல், நுகர்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் தொடர்பாக ஏற்படும் பொருளாதார, சுகாதார மற்றும் ஏனைய பிரச்சினைகளை கண்காணித்தல்.
 • புகையிலை மற்றும் மதுசார பாவனை தொடர்பான ஆய்வுகளை செய்தல், மேம்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைத்தல்.
 • புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய கொள்கைகளை அமுல்படுத்துதலில் தேவையான அனைத்து அரச அல்லது அரச சார்பற்ற முகவர்கள் மற்றும் தனியார்துறை நிறுவனங்களுடைய பாதுகாப்பான பங்களிப்பை உறுதிப்படுத்துதல்.
 • புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய கொள்கைகளை அமுல்படுத்துவதிலும் கண்காணிப்பதிலும் தீவிர சமுதாய பங்களிப்பை ஊக்குவித்தல்.
 • புகையிலை மற்றும் மதுசாரத்தால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பான தகவல்களை மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலும் அவற்றிற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமுல்படுத்தும் முகவர்களுக்கு பரிந்துரைத்தலும்.
 • புகையிலை மற்றும் மதுசார உற்பத்திளுடைய உற்பத்தி மற்றும் நுகர்வினூடே ஏற்படும் தீங்குகளை குறைக்கும் பொருட்டு அரச, அரசசார்பற்ற முகவர்கள் மற்றும் நிறுவனங்களது சகலவிதமான செயற்பாடுகளுக்கும் ஒருங்கிணைப்பு முகவராக செயற்படல்.
 • புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான சகல விசாரணைகளது முன்னேற்றங்களை கண்காணித்தல்.
 • புகையிலை மற்றும் மதுசாரத்தால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக உள்ளவர், பிராந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து செயற்படல்.
FaLang translation system by Faboba