புகைத்தற் பொருட்களின் கொள்வனவு முறைமையின் தற்போதய போக்கானது புகைத்தலை இடைநிறுத்தலானது புகையிலைப் பாவனையை பாவனையை மேலும் குறைப்பதற்கு முக்கிய பங்களிக்கும் என்பதைக் காட்டுகிறது.ஆனால் தற்போதய புகைத்தலை நிறுத்துவதற்கான தொலைபேசிச் சேவையானது போதுமானதாக இல்லை ஆலோசனை வழங்குதலின் தரமும் உயர்த்தப்பட வேண்டும் என்பதையும் உணர்ந்தோம்.
 
ஆகவே இந்த தொலைபேசி அழைப்பு சேவையை மேம்படுத்த இலங்கை புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகார சபை உலகெங்கிலும் இது தொடர்பான பயிற்சிப்பட்டறையை நடாத்திய வாஷpங்டன் பல்கலைக்கழகத்தின் அனுசரணையுடன் பயிற்சிப்பட்டறை ஒன்றை ஒழுங்கமைத்தது.
 
 
இந்த நிபுணத்துவ குழுவானது Dr.அபிகைல் ஹல்பேரின்(சிரேஷட விரிவுரையாளர்,மருத்துவம் மற்றும் பொதுச் சுகாதாரம் வாஷங்டன் பல்கலைக்கழகம்) Dr.டொங்கோ பு (புகையிலை நிறுத்தலிற்கான தொழில் நுட்ப அதிகாரி ) செல்வி.எட்டா ட் மற்றும் திரு.கென் வஷம் ஆகிய இத்துறை சார்ந்த முன்னோடிகளும் பங்குபற்றினர்.பங்குபற்றியவர்களுக்கு நாட்டிற்கு சிறந்த சேவையாற்றுவதச்கான தமது திறமையை மேம்படுத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது.
 
பயிற்சிப்பட்டறையானது ஐ_ன் 2017 13 ம் திகதியிலிருந்து 16 ம் திகதி வரை கருத்தரங்கு அறை 11 ம் மாடி அரங்கு 2 செத்சிரிபாய பத்தரமுல்ல இல் இடம்பெற்றது.
 
இதில் சுகாதார அமைச்சு அரசு சாரா நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகளும் பங்குபற்றினர். 
இப்பயிற்சிகள் ஆலோசனையாளர்களுக்கு தமது இலக்குகளை அடைய உதவியதாக எதிரிபர்க்கிறோம்.
 
 
FaLang translation system by Faboba