பெருந்தோட்ட தரவு சேகரிப்பு அறிக்கை...

13 ஜூலை 2017

புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகார சபை மற்றும் பெருந்தோட்ட மனித மேம்பாட்டு நிதியம்...

இலங்கை புகையிலை மற்றும் மதுபானம்...

13 ஜூலை 2017

புகையிலை மதுபானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வானது பெல்மடுல்லவிலுள்ள இ கங்கண்ட மஹாவித்தியாலயத்தில் 5ம் திகதி...

புகைப்பிடித்தலை நிறுத்துவதற்கான தொலைபேசி(1948) வழியிலான...

13 ஜூலை 2017

  புகைத்தற் பொருட்களின் கொள்வனவு முறைமையின் தற்போதய போக்கானது புகைத்தலை இடைநிறுத்தலானது புகையிலைப் பாவனையை பாவனையை மேலும்...

போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சி திட்டம்

06 ஜூலை 2017

இலங்கை தேசிய புகையிலை மற்றும் மதுபானம் மீதான அதிகார சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட போதை ஒழிப்பு...

இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தி;ன்...

06 ஜூலை 2017

“சுகாதாரத்திற்கான மாசற்ற வளி”  என்ற கருப்பொருளில் இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால்  உலக புகையிலை ஒழிப்பு...

புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகார சபை மற்றும் பெருந்தோட்ட மனித மேம்பாட்டு நிதியம் ஆகியவை இணைந்து மேற்படி தலைப்பில் இடம்பெற்ற தரவு திரட்டல் தொடர்பான கலந்துரையாடல் 04 ம் திpகதி மே மாதம் 2017 ல் கருத்தரங்கு அறை செத்சிரிபாயவில் இடம்பெற்றது.
முதலாவதாக Dr.பாலித பெருந்தோட்ட கணக்கெடுப்பு தொடர்பாக ஒரு சுருக்கமான அறிமுகம் வழங்கினார்.அடுத்து Dr.சுமித் ஆனந்த பெருந்தோட்ட மனித மேம்பாட்டு நிதியத்தினால் இதற்கு வழங்கப்பட்ட பங்களிப்பு பற்றி சிறிய அறிமுகத்தை வழங்கினார்.அடுத்து Dr.சித்ரமாலி 5 நிமிடம் இனங்காணப்பட்ட பிரச்சனைகள் தொடர்பில் சிறிய உரையாற்றினார. அடுத்து Dr.தயாநாத் இது
பற்றிய சிறிய தொகுப்பொன்றை வழங்கினார்;.
பங்குபற்றியவர்களால் பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.அடுத்துசெயற்திட்டத்தை முன்னெடுத்து பின்னர் அது தொடர்பான விளைவுகள் தொடர்பாக தரவுகள் சேகரிக்கலாம் எனதீர்மானிக்கப்பட்டது.பின்னர் தரவு திரட்டல் அறிக்கை விநயோகிக்கப்பட்ட பின்னர் நிகழ்ச்சி முற்பகல் 11.15 ற்கு முடிவுற்றது.

 

 

 

 

 

FaLang translation system by Faboba